• po
  • bl
  • tl
  • rh
  • lh

Friday, December 18, 2020

நீர்ப்பாசனத் திணைக்களத்தின் களஞ்சியப் பொறுப்பாளர் (தரம் III) பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப்பரீட்சை - 2021
The Open Competitive Examination for the Recruitment to the post of Store Keeper (Grade III) in the Irrigation Department-2021


கல்வித்தகைமைகள்

1. சாதாரண தரத்தில் சிங்களம் / தமிழ் / ஆங்கில மொழி, கணிதம் மற்றும் ஏனைய பாடங்கள் இரண்டில் திறமைச்சித்தி (மொத்தம் 4C)களுடன் 6 பாடங்களில் சித்தி

மற்றும்

2. உயர் தரப்பரீட்சையில் குறைந்த பட்சம் ஒரு பாடத்தில் சித்தி பெற்றிருத்தல்

வயதெல்லை : 18-30
போட்டிப்பரீட்சை - நுண்ணறிவு மாத்திரம்

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:-
Director General of Irrigation,
Irrigation Department,
P. O Box 230,
Bauddhaloka Mawatha,
Colombo 07

விண்ணப்பப் படிவங்கள் மற்றும் மேலதிக விபரங்களைக் கீழுள்ள இணைப்பில் பார்வையிடலாம் 👇 

மேலதிக விபரங்கள் | விண்ணப்பப் படிவம்

Copyright

Guidance 2020 Copyright. All rights reserved.

Education & Career Guidance . 2020 Copyright. All rights reserved. Guidance by |