• po
  • bl
  • tl
  • rh
  • lh

Saturday, December 19, 2020


விவசாய தோட்டப் பயிர்ச்செய்கை மற்றும் கால்நடை - முழு நேரப் பாடநெறிகள்


1. நாற்றுமேடை அபிவிருத்தி உதவியாளர்களுக்கான சான்றிதழ்

2. விவசாய உபகரண இயந்திரவியலாளர்களுக்கான சான்றிதழ்

3. கள உதவியாள்களுக்கான சான்றிதழ் (விவசாயம்)

தன்னியக்க வாகன (ஒட்டோமொபைல்) பழுதுபார்த்தல் மற்றும் பராமரித்தல் - முழு நேரப் பாடநெறிகள்

4. வாகன புகைப் பரிசோதனை தொழில்நுட்பவியலாளர்களுக்கான சான்றிதழ்

5. தன்னியக்க வாகன (ஒட்டோமொபைல்) வர்ண தொழில்நுட்பவியலாளர்களுக்கான சான்றிதழ் 

6. பொறியியல் கைப்பணிப் பயிற்சிக்கான தேசிய சான்றிதழ் (மோட்டார் வாகன இயந்திரவியலாளர்)

7. மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் பழுது பார்த்தலில் சான்றிதழ்

8. மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் பழுது பார்த்தலில் சான்றிதழ் 

9. தன்னியக்க (ஒட்டோமொபைல்) வாகன வர்ணம் பூசுதலுக்கான சான்றிதழ்

10. தன்னியக்க (ஒட்டோமொபைல்) வாகன உரு செப்பனிடல் சான்றிதழ் (Tinkering)

11. தன்னியக்க (ஒட்டோமொபைல்) வாகன மின்னியலாளர்களுக்கான சான்றிதழ்

12. தன்னியக்க (ஒட்டோமொபைல்) வாகன மின்னியலாளர்களுக்கான சான்றிதழ்

13. தன்னியக்க (ஒட்டோமொபைல்) வாகன வளிச்சீராக்கி இயந்திரவியலாளர்களுக்கான சான்றிதழ்

14. முச்சக்கரவண்டி பழுதுபார்க்கும் தொழில்நுட்பவியலாளர்களுக்கான சான்றிதழ்

#தன்னியக்க வாகன (ஒட்டோமொபைல்) பழுதுபார்த்தல் மற்றும் பராமரித்தல் - பகுதி நேரப் பாடநெறிகள்

15. தொழில்நுட்பவியலில் தேசிய சான்றிதழ் (இயந்திரப் பொறியியல் - உற்பத்தித் தொழிநுட்பம்)

16. தொழில்நுட்பவியலில் தேசிய சான்றிதழ் (இயந்திரப் பொறியியல் - மோட்டார் வாகனத் தொழில்நுட்பம்)

தோல் பொருட்கள் மற்றும் பாதணிகள் துறை - முழு நேரப் பாடநெறி

17. பாதணிகள் தயாரிப்பு தொடர்பான சான்றிதழ் 

கட்டட மற்றும் நிர்மாணத் துறை - முழு நேரப் பாடநெறிகள்

18. ஓடுகள் (வுடைநள) பதித்தலில் சான்றிதழ்

19. அலுமினியப் பொருள் உருவமைத்தல் மற்றும் உட்புற அலங்கரிப்பில் சான்றிதழ்

20. கைத்தொழில் தொழில்நுட்பவியலாளர்களுக்கான தேசிய சான்றிதழ் (சிவில் பொறியியல்)

21. பொறியியல் படவரைதலுக்கான தேசிய சான்றிதழ்

22. கனிஷ்ட மேற்பார்வையாளர்களுக்கான நிலத்தோற்ற வடிவமைப்பு பற்றிய சான்றிதழ் 

23. நிலத்தோற்ற வடிவமைப்பாளருக்கான சான்றிதழ்

24. நீர்க்குழாய்பொருத்துகை சான்றிதழ் (பிளம்பர்)
 
25. நீர்க்குழாய் பொருத்துகை சான்றிதழ் (பிளம்பர்)

26. பொறியியல் கைப்பணிப்பயிற்சிக்கான தேசிய சான்றிதழ்

27. அலுமினியப்பொருள் உருவமைத்தலில் சான்றிதழ்

28. கணிய அளவை உதவியாளருக்கான சான்றிதழ்

29. கட்டட கைவினைஞர்களுக்கான சான்றிதழ்

30. பல்திறமை நிர்மாண கைவினைஞர்களுக்கான சான்றிதழ்

31. நிர்மாணத் தள மேற்பார்வையாளர்களுக்கான தேசிய சான்றிதழ்

32. பொறியியல் கைப்பணிப் பயிற்சிற்கான தேசிய சான்றிதழ் - (பிளம்பர்).

33. கட்டுமான வேலையில் சான்றிதழ்

கட்டட மற்றும் நிர்மாணத் துறை -  பகுதிநேரப் பாடநெறிகள்

34. தொழில்நுட்பவியலில் தேசிய சான்றிதழ் (சிவில் பொறியியல்) 

35. தொழில்நுட்பவியலில் தேசிய சான்றிதழ் (கணிய அளவையியல்)

36. அலுமினியப்பொருள் உருவமைத்தலில் சான்றிதழ் 

தகவல் தொடர்பாடல் மற்றும் பல்லூடகத் தொழில்நுட்பவியல் - துறை முழு நேரப் பாடநெறிகள்

37. கணினி வன்பொருள் பற்றிய சான்றிதழ்

38. கணினி வலையமைப்பு தொடர்பிலான சான்றிதழ்

39. கணினி கிராபிக் வடிவமைப்புக்கான சான்றிதழ்

40. தகவல் தொடர்பாடல்தொழில்நுட்பவியலாளர் களுக்கான சான்றிதழ்

41. மென்பொருள் மேம்படுத்துனருக்கான சான்றிதழ் (Software Developer)

42. கணினி வன்பொருள் மற்றும் வலையமைப்பு தொழில்நுட்பவியலாளர் களுக்கான சான்றிதழ்

தகவல் தொடர்பாடல் மற்றும் பல்லூடகத் தொழில்நுட்பவியல் துறை - பகுதி நேரப் பாடநெறிகள்

43. தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பவியலாளர்களுக்கான சான்றிதழ்

44. கணினி கிராபிக் வடிவமைப்புக்கான சான்றிதழ்

45. கணினி வன்பொருள் பற்றிய சான்றிதழ்

46. கணினி வலையமைப்பு தொடர்பிலான சான்றிதழ்

இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரணங்கள் - முழு நேரப் பாடநெறிகள் 

47. ஆபரண உற்பத்தியில் தேசிய சான்றிதழ்

மின் இலத்திரனியல் மற்றும்  தொலைத்தொடர்பாடல் துறை -  முழு நேரப் பாடநெறிகள்

48. கைத்தொழில் தொழில் நுட்பவியலாளர்களுக்கான தேசிய சான்றிதழ் (மின் பொறியியல்)

49. பொறியியல் கைப்பணிப் பயிற்சிக்கான தேசிய சான்றிதழ் (இலத்திரனியல்)

50. பொறியியல் கைப்பணிப் பயிற்சிக்கான தேசிய சான்றிதழ் (கைத்தொழில் துறை மின்னியலாளர்) 

51. மின்னியல் தொழில்துறை தொடர்பான சான்றிதழ்

52. மின்தொழில் நுட்பவியலாளர் (Domestic)

53. வீட்டுப் பாவனை மின் உபகரணங்கள் திருத்துதலில் சான்றிதழ்

54. கைத்தொழில் இலத்திரனியல் தொழில் நுட்பவியலாளர் களுக்கான சான்றிதழ்

55. இலத்திரனியல் உபகரண தொழில் நுட்பவியலாளர்

56. தொலைத் தொடர்பு  தொழில் நுட்பவியலாளர்

மின் இலத்திரனியல் மற்றும் தொலைத்தொடர்பாடல் துறை - பகுதி நேரப் பாடநெறிகள்

57. தேசிய தொழில் நுட்பவியலில் சான்றிதழ் (மின் மற்றும் இலத்திரனியல் பொறியியல்)

நிதி வங்கியியல் மற்றும் முகாமைத்துவத் துறை - முழு நேரப் பாடநெறிகள்

58. கணக்கியல்  தொழில்நுட்பவியலாளர்களுக்கான தேசிய சான்றிதழ்

மொழித் துறை - முழு நேரப் பாடநெறிகள்

59. தொழில்சார் ஆங்கிலம் தொடர்பான தேசிய சான்றிதழ்

60. ஜப்பான் மொழியில் தேசிய சான்றிதழ்

61. கொரிய மொழியில் தேசிய சான்றிதழ் 

மொழித் துறை - பகுதி நேரப் பாடநெறிகள்

62. தொழில்சார் ஆங்கிலம் தொடர்பான தேசிய சான்றிதழ்

உலோக மற்றும் மென் உலோக பொறியியல் துறை முழு நேரப் பாடநெறிகள்

63. பொறியியல் கைப்பணிப் பயிற்சிக்கான தேசிய சான்றிதழ் (பொருத்து இயந்திரவியலாளர்)

64. பொறியியல் கைப்பணிப் பயிற்சிக்கான தேசிய சான்றிதழ் (வாயு மற்றும் வளைவுருக்கி ஒட்டுனர்.)(வெல்டர்)

65. எந்திரவியல் தொடர்பான சான்றிதழ்

66. வாயு மற்றும்  வளைவுருக்கி ஒட்டுனர் தொடர்பான சான்றிதழ்

67. CNC இயந்திர செயற்பாட்டாளர் (C.N.C. Milling Operator )

மர வேலை நிபுணத்துவத் துறை - முழு நேரப் பாடநெறிகள்

68. பொறியியல் கைப்பணிப் பயிற்சியில் தேசிய சான்றிதழ் (மரப் பொறியியக்க வியலாளர்.)

69. மரக் கைப்பணி தொழில்நுட்பவியலாளர் (கட்டடம்)

70. மரக் கைப்பணி தொழில்நுட்பவியலாளர் (தளபாடம்)

ஹோட்டல் தொழில்துறை -  முழு நேரப் பாடநெறிகள்

71. உணவு மற்றும் குடிபான சேவைகள் (உதவிப் பணியாளர்) (Assistant Steward)

72. சமையலில் சான்றிதழ்

73. சமையல் உதவியாளர் (Assitant Cook)

அலுவலக முகாமைத்துவத் துறை - முழு நேரப் பாடநெறிகள் 

74. செயலாளரியல் பயிற்சியில் தேசிய சான்றிதழ்

75. சுருக்கெழுத்து,  தட்டச்சு மற்றும் கணினியில் தேசிய சான்றிதழ் 

76. சுருக்கெழுத்து, தட்டச்சு மற்றும் கணினியில் தேசிய சான்றிதழ் (தமிழ்)

77. அலுவலகத்தில் வேலை செய்தல் பற்றிய அறிமுகம்

குளிரேற்றல் மற்றும் வளிச்ச சீராக்கல் துறை  - முழு நேரப் பாடநெறிகள்

78. பொறியியல் கைப்பணிப் பயிற்சிக்கான தேசிய சான்றிதழ்

79. குளிரேற்றல் மற்றும் வளிச்சீராக்கல் தொழில் நுட்பவியலாளர்

புடைவை மற்றும் ஆடைகள் துறை - முழு நேரப் பாடநெறிகள்

80. ஆடை தைத்தல் (ஆண் மற்றும் பெண்) தொடர்பான சான்றிதழ்

உணவு தொழில்நுட்பவியல் துறை -  முழு நேரப் பாடநெறிகள்

81. பழங்கள் மற்றும் மரக்கறிகள் உற்பத்தி செய்தலுக்கான சான்றிதழ்

முக்கிய குறிப்பு - இவ்வறிவித்தலில் காணப்படும் “மாதிரி விண்ணப்பப் படிவத்திற்கு” அமைவாக A4 அளவிலான தாளில் விண்ணப்பத்தை தயாரித்துக்கொள்ள வேண்டும். சகல விண்ணப்பப்படிவங்களும், மாதிரி விண்ணப்பப்படிவத்துக்கேற்ப சரியாக பூரணப்படுத்தப்பட்டு  2021.01.29 ஆம் திகதிக்கு அல்லது அதற்கு முன்னர், சேர விரும்பும் தொழில்நுட்பவியல் கல்லூரியின்/ தொழில்நுட்பக்கல்லூரியின் பணிப்பாளருக்கு /அதிபருக்குக் கிடைக்கக்கூடிய வகையில் பதிவுத் தபாலில் அனுப்பப்படுதல் வேண்டும். குறித்த விண்ணப்பங்கள் இத்திணைக்களத்தின் ஏனைய உத்தியோகத்தரினது பெயருக்கோ அல்லது அலுவலக முகவரிக்கோ அனுப்பப்படக் கூடாது. 

வர்த்தமானி 

ஆங்கிலம் | தமிழ்

விண்ணப்ப படிவம்

Copyright

Guidance 2020 Copyright. All rights reserved.

Education & Career Guidance . 2020 Copyright. All rights reserved. Guidance by |